பத்தே நிமிடங்களில் செய்யலாம் தயிர் சேமியா

தேவையான பொருட்கள்: சேமியா – 2 கப் தயிர் – 3 கப் தண்ணீர் – 1 கப் கடுகு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் வர மிளகாய் – 3 பச்சை மிளகாய் – 1 பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் மாதுளை முத்துக்கள் – அரை கப் … Continue reading பத்தே நிமிடங்களில் செய்யலாம் தயிர் சேமியா